×

2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? :பாஜக

சென்னை : 2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவை நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கும் கட்சி எனக் கூறிய அதிமுக, 2 தொகுதிகளில் 4-வது இடத்துக்குச் சென்றது எப்படி? என்றும் ராம சீனிவாசன் வினவியுள்ளார்.

The post 2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? :பாஜக appeared first on Dinakaran.

Tags : Adimuga ,BJP ,Chennai ,Ahimuga ,state secretary ,Rama Sinivasan ,Dinakaran ,
× RELATED டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்...