×

கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் : ஈஸ்வரன்

சென்னை : கள் இறக்க அனுமதி அளித்தால் இதுபோன்ற விஷச் சாராய மரணங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று கொ.ம.தே.க எம்.எல்.ஏ. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், காலை 6 மணி முதல் 12 மணி வரை கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கள் இறக்க அனுமதித்தால் விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்கும் என்றும் ஈஸ்வரன் கூறினார்.

The post கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் : ஈஸ்வரன் appeared first on Dinakaran.

Tags : Ishwaran ,Chennai ,M. Tea. ,KAM. L. A. Iswaran ,Iswaran ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்