×

சென்னையிலும் தமிழ் பல்கலை.அமைக்கக் கோரி வழக்கு..!!

சென்னை: தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் உள்ளது போல சென்னையிலும் தமிழ் பல்கலை. அமைக்கக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் சி.கனகராஜ் தொடர்ந்த வழக்கில் 28-ம் தேதிக்குள் பதில்தர தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post சென்னையிலும் தமிழ் பல்கலை.அமைக்கக் கோரி வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil University ,Chennai ,Thanj ,Attorney ,C. ,iCourt ,Tamil Nadu government ,Kanakaraj ,
× RELATED தமிழில் அறிவிப்பு உள்ளிட்ட வழக்குகள்...