×

ஜூன் 20-ம் தேதியே தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

நெல்லை : ஜூன் 20-ம் தேதியே தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நெல்லையில் பேசிய அவர், “24-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே கூடுகிறது. விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட் நாளை எம்.எல்.ஏ.வாக உறுதிமொழி ஏற்க உள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஜூன் 20-ம் தேதியே தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Speaker ,Appavu ,Nellai ,Legislative Assembly ,Tarakai ,Vilavanga ,
× RELATED தமிழக சட்டப்பேரவை கூட்டம் 20ம் தேதி...