×

கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் : அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமல்லாது 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடன் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் : அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MINISTER ,PERYAKARAPPAN ,Chennai ,Peryakarapan ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...