×

மயிலாடுதுறையில் மிதமான மழை பெய்து வருகிறது!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, முத்தாலம், தேரழுந்தூர், கோமல், பாலையூர், ஸ்ரீகண்டபுரம், வடகரை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோனேரிராஜபுரம், செம்பனார்கோவில், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

 

The post மயிலாடுதுறையில் மிதமான மழை பெய்து வருகிறது! appeared first on Dinakaran.

Tags : Mayiladu ,Mayiladuthura ,Muthalam ,Teralundur ,Komal ,Palaiur ,Srikhandpuram ,North ,Konerirajapuram ,Cempanargo ,Thirukkadayur ,Tarangampadi ,Mayiladuparur ,
× RELATED ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய ஐஎஸ் ஆதரவாளர் கைது: சென்னை நண்பரும் சிக்கினார்