×

வரிப்பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் : தயாநிதி மாறன் சாடல்

சென்னை : வரி பகிர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது என்று திமுக எம்.பி.தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது; வட மாநிலங்களில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளன என்பதை தயாநிதி மாறன் சுட்டிக் காட்டினார்.

The post வரிப்பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் : தயாநிதி மாறன் சாடல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Dayanithi Maran Chatal ,Chennai ,DMK ,Dayanidhi Maran ,Tamil Nadu ,Nirmala Sitharaman ,Dayanidhi Maran Chatal ,
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை