×

சொல்லிட்டாங்க…

* மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பதை பிரதமர் மோடி விரைவில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

* தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். அதிமுகவினர் ஒன்றிணையாவிட்டால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது. அதிமுக தொ.உ.மீ.கு. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,
× RELATED 3 செயல்களால் பொருளாதார பேரழிவு: பிரதமர் மோடி மீது காங். குற்றச்சாட்டு