×

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி

சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் போடப்பட்ட வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

The post சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Judge ,Jayachandran ,ICourt ,GR Swaminathan ,Chavku Shankar ,CHENNAI ,PP Balaji ,Chavik Shankar ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...