×

மோடி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி நேரத்தை நெருங்கும் நிலையில் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை என காங். விமர்சனம்

டெல்லி: மோடி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி நேரத்தை நெருங்கும் நிலையில் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சரவை இலாகா பங்கீடு தொடர்பாக கூட்டணியில் நிலவும் குழப்பமே இதற்கு காரணம் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

The post மோடி அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி நேரத்தை நெருங்கும் நிலையில் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை என காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Kang ,Delhi ,Congress ,National Democratic Alliance ,Jayaram Ramesh ,Dinakaran ,
× RELATED மக்களவை எதிர்க்கட்சி தலைவராக...