×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லக்கூடாது. புதிய திட்டங்கள் தொடங்கக் கூடாது. டெண்டர் அளிக்கக் கூடாது உள்ளிட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Villupuram ,Chief Electoral Officer ,Satyapratha Saku ,Villupuram district ,
× RELATED விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!