×

ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் 40 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். கோவையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

The post ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodisia Maidan, Coimbatore ,DMK ,general secretary ,Duraimurugan ,CHENNAI ,DMK General Secretary ,Coimbatore Kodisia Maidan ,President ,Chief Minister ,M. K. Stalin ,Coimbatore ,Kodisia Maidan ,Dinakaran ,
× RELATED ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில்...