×

நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி தோவாளையில் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்வு

கன்னியாகுமரி: நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி தோவாளையில் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்தது. தோவாளை மலர் சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடாமல்லி ரூ.40-ல் இருந்து ரூ.80-ஆகவும், அரளி ரூ.180-ல் இருந்து ரூ.300 ஆகவும், செவ்வந்தி ரூ.160-ல் இருந்து ரூ.250-ஆகவும், பிச்சி பூ கிலோ ரூ.1300-க்கும், மல்லிகை விலை கிலோ ரூ.400, ஒரு தாமரை ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆகவும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.

The post நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி தோவாளையில் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Thawara ,Subumukurta ,Kanniyakumari ,Dhawala ,Shubmukurtha ,Dhawale Flower Market ,
× RELATED பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்த...