×

தவெக சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ல் முதற்கட்டமாக பரிசுகளை வழங்குகிறார் நடிகர் விஜய்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28-ல் முதற்கட்டமாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பரிசுகளை வழங்குகிறார். அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, குமரி, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, நாமக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28-ல் விஜய் பரிசு வழங்குகிறார். இரண்டாம் கட்டமாக 19 மாவட்ட மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி பரிசுகளை வழங்குகிறார்.

The post தவெக சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ல் முதற்கட்டமாக பரிசுகளை வழங்குகிறார் நடிகர் விஜய் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Daveka ,Chennai ,Akkatsi ,Tamil Nadu Victory Club ,Ariyalur ,Kowai ,Darumpuri ,Dindigul ,Erode ,Kumari ,Karur ,Krishnagiri ,Neelagiri ,Pudukkottai ,Ramanathapuram ,Salem ,Sivaganga ,Tameka ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயம் மரணம் – விஜய் இரங்கல்