×

சொல்லிட்டாங்க…

* அரசியல் பதவிகளில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. தீவிர அரசியல் பயணத்தில் இருந்து விடுபட விரும்புகிறேன். யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.- நவீன் பட்நாயக்கின் ஆலோசகர் வி.கே.பாண்டியன்.

* செங்கோல் வைத்து நாடகமாடிய மோடியின் பாசாங்குகளை தமிழ்நாட்டு மக்களும், ஒட்டுமொத்த இந்திய மக்களும் நிராகரித்துள்ளனர். இன்று ‘நரேந்திர அழிவு கூட்டணி’ தலைவராக மோடி பதவியேற்கிறார். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Naveen Patnaik ,VK Pandian ,Tamilnadu ,Modi ,
× RELATED ஒடிசா பேரவை தேர்தலில் பிஜேடி கட்சி...