×

ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார் ஜே.பி.நட்டா

டெல்லி: இம்மாதத்துடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ஒன்றிய அமைச்சராக ஜே.பி.நட்டா பதவியேற்க உள்ளார். மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறுகிறார்.

The post ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார் ஜே.பி.நட்டா appeared first on Dinakaran.

Tags : JJ ,Union Minister ,B. Nata ,Delhi ,Union ,minister ,J. B. Nata ,Modi ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை முன்னவராகிறார் ஜே.பி.நட்டா