×

மோடி பதவியேற்பு விழாவில் ஜே.டி.எஸ். தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா பங்கேற்கவில்லை

டெல்லி: மோடி பதவியேற்பு விழாவில் ஜே.டி.எஸ். தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை என எச்.டி.தேவகவுடா கடிதம் எழுதியுள்ளார்.

The post மோடி பதவியேற்பு விழாவில் ஜே.டி.எஸ். தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா பங்கேற்கவில்லை appeared first on Dinakaran.

Tags : Modi ,J. D. S. Chairman ,H. D. Devakawuda ,Delhi ,Modi Inauguration Ceremony ,H.H. ,H. D. Devakavuda ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...