×

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை ரத்து

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தேர்வாகி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 1021 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 193 பேர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேராததால், பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது.

The post நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Medical Personnel Selection Board ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் பணியில் சேராத 193...