×

தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப்-4 தேர்வு தொடங்கியது!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு தொடங்கியது. வி.ஏ.ஓ., வனக் காவலர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதவுள்ளனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப்-4 தேர்வு தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Forest Guard ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...