×

₹1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு, ஜூன் 9: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. விரலி மஞ்சள் குவிண்டால் ₹16,355 முதல் ₹18,929 வரையிலும், கிழங்கு மஞ்சள் ₹15,206 முதல் ₹17,169 வரையிலும், பனங்காளி மஞ்சள் ₹19,805 முதல் ₹24,569 வரையும் ஏலம் போனது. மொத்தமாக 1310 மூட்டை மஞ்சள் ₹1.25 கோடிக்கு விற்பனையானது.

The post ₹1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,Panangali ,Dinakaran ,
× RELATED வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம்