×

சொல்லிட்டாங்க…


ஆம்..கங்கனாவை அறைந்தேன். தாயின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளை இழக்கத் தயார்.
– சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர்.

தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார். தேர்தல் முடிவில் அவரது கனவு பலிக்கவில்லை.
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Kangana ,CISF ,Kulwinder Kaur ,Annamalai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED என்னை அறைந்த பெண் காவலரை பாராட்டினால்...