×

நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட வைப்போம்: திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட வைப்போம் என திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். “பலவீனமான பாஜக அரசை, நம்முடைய முழக்கங்களின் மூலமாக செயல்பட வைக்க வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் உள்ளது. ஏராளமான வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வைத்தோம்; அவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து செயல்பட வைக்க வேண்டும்” எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

The post நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட வைப்போம்: திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Dimuka M. B. ,Chief Minister ,the People K. Stalin ,Chennai ,Chief Minister for the People K. Stalin ,
× RELATED முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக...