×

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மக்களவை குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகியோரை தேர்வு செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,K. Under Stalin ,Dimuka M. B. ,Dimuka Lok Sabha Committee ,Vice Chairman ,Korada ,Chief Minister K. Under Stalin ,Dinakaran ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...