×

டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Lok Sabha ,Rajya Sabha ,Rahul Gandhi ,Leader of the Opposition ,Dinakaran ,
× RELATED மக்களவை காங். நிர்வாகிகள் நியமனம்