×

சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர்

சென்னை: சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். சென்னையின் மையப் பகுதியில் 99% வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மக்களுக்கு சிரமம் இன்றி சீக்கிரமாக பணிகளை முடிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

The post சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,Shivdas Meena ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக...