×

நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்


டெல்லி: நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. 6 மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள நீட் தேர்வு புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும்.

The post நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : NATIONAL SELECTION AGENCY ,Delhi ,National Examination Agency ,Neet ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை...