×

221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்கு!!

சென்னை : தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றி திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதிமுக 8, பாமக 3, தேமுதிக 2ல் அதிக வாக்கு பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஒன்றில் கூட பாஜக அதிக வாக்குகளைப் பெறவில்லை.

The post 221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்கு!! appeared first on Dinakaran.

Tags : DIMUKA ALLIANCE ,Chennai ,Tamil Nadu ,Dimuka Coalition ,Dimuka ,West Zone ,Atamuga ,Assembly Constituencies ,
× RELATED தமிழ்நாடு ஜனநாயகத்தை...