×

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது!!

டெல்லி :டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் காங்கிரஸ் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Working Committee meeting ,Delhi ,Mallikarjuna Karke ,Working Committee ,Congress Executive Committee ,Lok ,Sabha ,
× RELATED டெங்குவை கட்டுப்படுத்த தயார்...