×

வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு : விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு

டெல்லி : வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து, ஒன்றிய அரசு மற்றும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு : விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு