×

புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் வெளிநாட்டு தபால் அனுப்புவதற்கான சிறப்பு முகாம்

 

புதுக்கோட்டை, ஜூன் 8: புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் வெளிநாட்டு தபால் அனுப்புவதற்கான சிறப்பு முகாம் வரும் ஜூலை 5ம்தேதி வரை நடக்கிறது. இந்திய அஞ்சல் துறை புதுக்கோட்டை அஞ்சல் கோட்டம் ஆதார் சிறப்பு முகாம் ஜூலை 5ம்தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய துணை, தலைமை அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் முகாம் அமைக்கப்பட்டு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் காலை 8 மணி முதலே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து துணை, தலைமை அஞ்சலகங்களில் ஜூலை 5ம்தேதி வெளிநாட்டு தபால் அனுப்புவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் உடனடியாக பெற்று பயனடையுமாறு, புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் வெளிநாட்டு தபால் அனுப்புவதற்கான சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Indian Postal Department ,Pudukottai Postal ,Zone ,Pudukottai Postal Zone ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...