×

₹3.17 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

திருச்செங்கோடு, ஜூன் 8: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 82 மூட்டை கொப்பரை விற்பனைக்கு வந்தது. இதில், முதல் தரம் கிலோ ₹81.35 முதல் ₹90.35 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ₹57.65 முதல் ₹79.25 வரையிலும் விற்பனையானது. மொத்தமாக 82 மூட்டைகள் ₹3.17 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ₹3.17 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Association ,Dinakaran ,
× RELATED வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம்