×

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி

ஒட்டன்சத்திரம், ஜூன் 8: இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் பிரதீபா, நீட் தேர்வில் 556 மதிப்பெண், ரவுலதுல்ஜன்னா 525 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் ஜான் வில்பர் பொன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகமது இஸ்மாயில், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

The post நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ottanchattaram ,Nehruji Government Higher Secondary School ,Itayakot ,Pradeepa ,Rawalthuljanna ,John Wilbur Ponraj ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்