×

மக்களவை தேர்தல் தோல்வியால் தமிழ்நாடு பாஜகவில் அடுத்தடுத்து வெடிக்கும் கோஷ்டி பூசல்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் கல்யாணராமன் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி தொடர்பாக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியது சரியானது. தேர்தல் தோல்வி தொடர்பாக பாஜக நிர்வாகிகள் விவாதிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் கல்யாண ராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

The post மக்களவை தேர்தல் தோல்வியால் தமிழ்நாடு பாஜகவில் அடுத்தடுத்து வெடிக்கும் கோஷ்டி பூசல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Tamil Nadu ,BJP ,Chennai ,Kalyanaraman ,president ,Annamalai ,Tamilisai ,AIADMK ,minister ,Velumani ,Lok ,Sabha ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...