×

பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3-ம் பாலினத்தவர்களுக்கான பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிடக்கோரி ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளாதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Fred Rogers ,High Court ,
× RELATED ப்ளூகிராஸ் அமைப்பை ஏற்று நடத்த கோரிய...