×

அண்ணாமலை ஒரு புள்ளிவிவர ராஜா: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அண்ணாமலையின் பேச்சுகள் ஒருகட்சியின் மாநில தலைவர் பேச்சு போல இல்லை, புள்ளி விவரம் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரிபோல்தான் இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு மோடியை எட்டு முறை அழைத்து வந்தும் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியவில்லை, 2014-ல் வாங்கிய வாக்குகளை விட தற்போது பாஜக குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது என ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலை ஒரு புள்ளிவிவர ராஜா: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Jayakumar ,Chennai ,Annamalai ,Modi ,Tamil Nadu ,-minister ,
× RELATED சொல்லிட்டாங்க…