×

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஜூன் 24ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது. ஜூன் 24-ம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Speaker ,Papavu ,Legislative Affairs Committee ,
× RELATED முன்னாள் படைவீரரின் மனைவிக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்