×

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் நரேந்திரமோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

The post டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance Parties ,Delhi B. ,Delhi ,Narendra Modi ,National Democratic Alliance ,National Democratic Coalition Parties ,
× RELATED ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும்...