×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெற்று சாதனை படைத்தது. அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களை முதல்வர் சந்தித்து வருகிறார். 40-க்கு 40 வெற்றியை பெற்றுத் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர் .

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ANNA EDUCATION ,MINISTER ,K. ,Stalin ,Chief Minister of Science ,Anna K. Stalin ,Dimuka ,led ,Anna Igravalaya ,Chennai Anna ,Education ,Chief Minister ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...