×

ஐக்கிய ஜனதா தளத்தை தொடர்ந்து பாஜக கூட்டணியின் மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி கட்சியும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு

அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரச்சாரத்தின்போது அக்னிபாத் திட்டத்துக்கு மக்களிடையே நிலவிய எதிர்ப்பை உணர்ந்ததால் அத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைக்கப்படுகிறது.

The post ஐக்கிய ஜனதா தளத்தை தொடர்ந்து பாஜக கூட்டணியின் மற்றொரு கட்சியான லோக் ஜனசக்தி கட்சியும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Janasakthi Party ,BJP alliance ,United Janata ,Agnibad ,United Janata Platform party ,K. C. Martyr ,National Democratic Alliance ,NDP ,BJP government ,Dinakaran ,
× RELATED பாஜக கூட்டணியில் 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக தகவல்