×

அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை: அதிமுக ஐடி விங்

சென்னை: அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை என அதிமுக தெரிவித்துள்ளது. தன் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்திகளை பார்க்காமல் அதிமுகவை பற்றி மூக்கு வியர்க்க பேசுகிறார் அண்ணாமலை. அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை. ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அஇஅதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது என அதிமுக ஐடி விங் கூறியுள்ளது.

The post அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை: அதிமுக ஐடி விங் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,Edappadi Palaniswami ,AIADMK IT Wing ,Chennai ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் பலத்தை காட்டுவோம்...