×

தமது பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் பி.ராகவேந்திரா அறிவிப்பு

பெங்களூரு: தமது பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் பி.ராகவேந்திரா அறிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்பு என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் ராகவேந்திரா இந்த முடிவு எடுத்துள்ளார்.

The post தமது பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் பி.ராகவேந்திரா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Minister P. Raghavendra ,Bangalore ,Minister ,P. Raghavendra ,Raghavendra ,Dinakaran ,
× RELATED தனியார் நிறுவனங்களின் குறிப்பிட்ட...