×

ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்!

டெல்லி: ஜூன் 9-ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல். தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்ட நிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

The post ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Narendra Modi ,TELUGDESAM ,UNITED JANATA PLATFORM ,National Democratic Alliance Parliament ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...