×

அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை: கே.பி.முனுசாமி

சென்னை: அதிமுகவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சிக்கின்றனர். அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடு கூட்டணி அமைத்தவர் ஒ.பி.எஸ் என கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

The post அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை: கே.பி.முனுசாமி appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,AIADMK ,Munusamy ,CHENNAI ,Sasikala ,KP ,Munuswamy ,Annamalai ,Jayalalithaa ,OPS ,Dinakaran ,
× RELATED அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள்...