×

நிதிஷ், சந்திரபாபுநாயுடு வருவார்களா? தேஜஸ்வி யாதவ் பேட்டி

புதுடெல்லி: இந்தியா கூட்டணிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு வருவார்களா என்ற கேள்விக்கு டெல்லியில் தேஜஸ்வியாதவ் கூறுகையில்,’ பொறுத்திருந்து பாருங்கள். நானும், நிதிஷ்குமாரும் மரியாதை நிமித்தாக சந்தித்து பேசினோம். நாங்கள் டெல்லியில் நடக்கும் கூட்டத்திற்கு வந்துள்ளோம். பொறுமையாக இருங்கள், என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். இந்தத் தேர்தலில் பீகார் கிங்மேக்கராக உருவெடுத்துள்ளது. என்றார்.

The post நிதிஷ், சந்திரபாபுநாயுடு வருவார்களா? தேஜஸ்வி யாதவ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nitish ,Chandrababunayud ,Tejasvi Yadav ,New Delhi ,Bihar ,Nitish Kumar ,President ,India Alliance ,Tejasvyadav ,Delhi ,Niddish ,
× RELATED நிதிஷை நீக்கும் வரை முடி...