×

இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: இந்தியா கூட்டணியின் குரல் இந்தியாவின் குரல். இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதில் இந்திய மக்கள் தங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும் மக்களின் தீர்மானத்தை முழு பலத்துடன் முன்னெடுப்போம். என டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

The post இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Voice of India Alliance ,of ,India ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்களுக்கு உரிமைகளும்...