×

நரேந்திர மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானம்

டெல்லி: நரேந்திர மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத்சிங், அமித் ஷா, சந்திரபாபு, நிதிஷ் உட்பட 21 தலைவர்கள் பங்கேற்றனர்.

The post நரேந்திர மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance ,Narendra Modi ,Delhi ,National Democratic Alliance Leaders' Consultative Meeting ,J. B. ,Nata ,Rajnatsing ,Amit Shah ,Chandrababu ,Nitish ,NDP ,Dinakaran ,
× RELATED நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை...