×

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஆலோசனையில் முதல்வர் மு.அக்கா.ஸ்டாலின், ராகுல், பிரியங்கா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : India Coalition Party ,Delhi ,India Alliance Party ,Congress ,President ,Mallikarjuna Karke ,Mu. Aka ,Stalin ,Rahul ,Priyanka ,Akilesh Yadav ,Tejasswi Yadav ,India ,Coalition ,Party ,Leaders ,Meeting ,Dinakaran ,
× RELATED டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து