×

சென்னை மற்றும் தாம்பரம் சுற்றுவட்டார இடங்களில் மழை..!!

சென்னை: சென்னை வடபழனி, சாலிகிராமம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புதுப்பேட்டை, வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

The post சென்னை மற்றும் தாம்பரம் சுற்றுவட்டார இடங்களில் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram ,Vadpalani ,Saligramam ,Nungambakkam ,Kodambakkam ,Alandur ,Minambpakkam ,Ballavaram ,Taramani ,Velacheri ,Ulampur ,Pudupetta ,Vapery ,
× RELATED பாலியல் தொழில் நடப்பதாக வடபழனியில்...