×

டெல்லியில் நாளை மறுநாள் பாஜக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம்.!!

டெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் பாஜக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் பிரதமராக மோடியை தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8ம் தேதி கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்பார். கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முக்கிய இலாகா உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் நாளை மறுநாள் பாஜக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம்.!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,BJP ,BJP Coalition Party ,MODI ,MLA ,
× RELATED உணவகங்களில் உரிமையாளர் பெயர் எழுதும்...