×

ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு?

டெல்லி: ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.

The post ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு? appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...